4749
பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளதால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரக் கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உலகப் பாமாயில் வழங்கலில் பாதிக்கு மேல் உற்பத்தி செய்யும் இந்தோனே...